Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நீண்ட நாளாக வெளியாகாமல் இருந்த தளபதி விஜய்யின் திரைப்படம், தற்போது வெளியாகவுள்ளது, எந்த திரைப்படம் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், இவரின் திரைப்படங்கள் தமிழகம் மட்டும் இல்லாமல் பிற மாநிலங்களிலும் வெளியாகும்.

அந்த வகையில் தற்போது இவரின் ஜில்லா திரைப்படத்தின் தெலுங்கு வேர்ஷன் OTT யில் வெளியாக உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜய்யின் நடிப்பில் இயக்குனர் R. T. நேசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜில்லா. இப்படம் வெளியாகி நல்ல வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் பிரபல OTT தளத்தில் வெளியாகவுள்ளது.

மேலும் இப்படத்தில் கூடுதலாக பிரபல தெலுங்கு காமெடி நடிகர் பரமானந்தம் விஜய்யுடன் நடித்துள்ளார்.