Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் நெட் ஒர்க் கைப்பற்றியுள்ள முன்னணி நடிகர்களின் படங்கள்.. முழு லிஸ்ட் இதோ..

முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று தான் சன் தொலைகாட்சி. TRP யிலும் முதன்மையாக விளங்கி வரும் ஒரு சேனல் சன் நெட் ஒர்க்.

தமிழ் திரைத்துறையில் சில தமிழ் படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே அப்படங்களில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் படக்குழுவின் புகழ் மற்றும் வியாபார நிலையை கணித்து புதிய படங்களை தயாரிக்கும் பாதியில் அப்படக்குழுவை சில தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தரர்கள் அணுகி அப்படத்தினை ஒரு பெரிய தொகைக்கு வாங்கி விடுகின்றனர்.

அப்படி தற்போது தமிழ் திரைத்துறையில் ஒரு மிக பெரிய முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்ஒர்க் நிறுவனம் கைப்பற்றியுள்ள புதிய தமிழ் படங்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. அயலான்

2. கொம்பு வெச்ச சிங்கம்டா

3. ராங்கி

4. நா நா

5. ராஜ வம்சம்

6. பண்ணி குட்டி

7. ஊமை விழிகள்

8. பார்ட்டி

9. டிரிப்