Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யூடியூபில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படங்களின் பாடல்கள்.. டாப் 5 லிஸ்ட் இதோ..

இணையத்தில் தமிழ் திரைப்படங்களின் ட்ரைலர், பாடல்கள் என திரைப்பட ரசிகர்களால் அதிகமாக கண்டு ரசிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அதனை ரெக்கார்டு செய்ய பல ரசிகர்கள் யூடியூப் தளத்தில் அவளோடு காதுகொண்டு இருப்பார்கள்.

ஆனால் அதனை விட அப்படங்களின் பாடல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு தான் மிக பெரிய உண்மையான வெற்றி.

அந்த வகையில் தமிழ் ரசிகர்களால் அதிகம் கண்டு ரசிக்கப்பட்டுள்ள தமிழ் யூடியூப் பாடல்கள் சில இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. மாரி 2 - ரவுடி பேபி - 888 M

2. 3 - Why this kolaveri Di - 233 M

3. கனா - வாயாடி பெத்த புள்ள -163 M

4. குலேபகாவளி - kuleba - 149 M

5. சார்லி சாப்ளின் 2 - சின்ன மச்சான் - 128 M