Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாடுகளில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள், என்னென்ன தெரியுமா? லிஸ்டில் வராத அஜித்

வெளிநாடுகளில் வெளியாகி அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் திரைப்படங்கள், என்னென்ன தெரியுமா?

இதனால் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் மட்டுமின்றி, பல தரப்பான திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் வெளிநாடுகளில்(overseas) வெளியாகி அதிக வசூல் செய்த திரைப்படங்களை தான், நாம் பார்க்கவுள்ளோம்.

மேலும் இந்த டாப் 5 பட்டியல் தமிழ் மொழியில் மட்டும் வெளியாகி வசூல் செய்த விவரம் என்பது குறிப்பிடத்தக்கது.

1. பிகில் - $13.65mn

2. எந்திரன் - $13.4mn

3. கபாலி - $13.3mn

4. (2.0) - $13mn

5. மெர்சல் - $11.8mn