தமிழகம் மட்டுமில்லாமல் இந்த வெளிநாட்டிலும் தளபதி விஜய் தான் No. 1, வெளியான வசூல் நிலவரம். இதோ..,
திரைப்படம் by Jeeva
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவரின் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் வெளியாகி வருகிறது.
அப்படி சென்ற வருடம் வெளியான பிகில் திரைப்படம், தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிகளிலும் வெளியாகி சாதனை படைத்தது.
மேலும் இவர் நடித்து முடித்துள்ள மாஸ்டர் திரைப்படமும் வெளியான பின் பல சாதனைகளை புரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா நாட்டில் வெளியான தமிழ் திரைப்படங்களில் தளபதி விஜய் திரைப்படங்கள் வசூலில் முதல் மூன்று இடத்தில் உள்ளது.
1. பிகில் - 15+ கோடி
2. சர்கார் - 14+ கோடி
3. மெர்சல் - 12+ கோடி