கொரோனா காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்காத காரணத்தினால் தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
மேலும் ஜூலை 7ஆம் தேதி முதல் அனைத்து சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்போது துவங்கலாம் என FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி உத்தரவிட்டார்.
இந்நிலையில் தொலைகாட்சி கடந்த சில மாதங்களாகவே படங்கள் மட்டும் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளின் TRP ரேட்டிங் கை நாங்கள் உடனகுடம் தெரிவித்து வருகிறோம்.
இதில் தற்போது கடந்த வாரம் ஒளிப்ரப்பபட்ட டாப் 5 நிகழ்ச்சிகளில் ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படம் TRP yil நம்பர் 1 இடத்தை பிடித்து மாபெரும் சாதனை செய்துள்ளது.
இதோ டாப் 5 லிஸ்ட்...
@TamilTvExpress Week 26 for Tamil Programmes .Looking for something more? visit https://t.co/CT4Nvm2Rub for custom data on TV viewership pic.twitter.com/auLw1C0b6S
— BARCIndia (@BARCIndia) July 9, 2020