Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்தியாவின் அனைத்து சாதனைகளையும் உடைத்தெறிந்த ராதே ஷயாம் பர்ஸ்ட் லுக், இத்தனை லட்சம் டுவிட்ஸா?

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றவர் முன்னணி நடிகர் பிரபாஸ்.

ஆம் பாகுபலி1, மற்றும் 2 படத்தின் மூலம் தனக்கென்று மாபெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் இதன்பின் சாஹோ படத்தின் மூலம் மிக பெரிய வீழ்ச்சியையும் சந்தித்தார் பிரபாஸ். இப்படத்தின் மூலம் பல சர்ச்சைக்குரிய விமர்சனத்தை சந்தித்தார்.

இந்நிலையில் இவர் புதிதாக நடித்துள்ளார் ' ராதே ஷயாம் ' எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

அந்த டைட்டிலில் டுவிட்டரில் 6.3 மில்லியன் டுவிட்ஸ் வர, இந்தியாவின் நம்பர் 1 என்ற இடத்தை பிடித்துள்ளது. வேறு எந்த படத்திற்கும் முதல் நாளில் இத்தனை லட்சம் டுவிட்ஸ் வரவில்லையாம்.