Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் படத்தை கைவிட்டுவிட்டு வேறு ஒரு முன்னணி நடிகரை கமிட் செய்த சன் பிக்சர்ஸ்.. செம்ம மாஸ் அப்டேட்..

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிக்க ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 65 வது படத்தை நடிக்க போவதாக தெரிவித்து வந்தனர்.

இந்த நான்காவது முறை இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கூட்டியது.

இப்படத்தை முன்னனி தயாரிப்பாளர் நிருவமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவத்கவும் கூறி வந்தனர்.

இந்நிலையில் விஜய் தனது சம்பளத்தை குறைத்துக் கொள்ளத காரணத்தினால் இப்படத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் விலகி விட்டார்கள் என தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் இது குறித்து இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில் தற்போது விஜய்யின் படத்தை விட்டுவிட்டு சூர்யாவின் புதிய படத்தை தயாரிக்க போகிறார்களாம் சன் பிக்சர்ஸ்.

இப்படத்தை பாண்டிராஜ் இயக்க போகிறாராம். ஏற்கனவே வாசிவாசல், ஆருவா என பல கிராமத்து கதைகள் வரிசையாக இருக்க, இப்படமும் ஒரு கிராமத்து கதை தனான்.

மேலும் இதனை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர்.