Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தை முந்த விஜய் ரசிகர்கள் செய்ய புதிய முயற்சி, செம்ம வைரல் விஷயம் இதோ...

தலதளபதி இவர்கள் தான் தமிழ் சினிமாவின் கிங் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் நடிப்பில் தற்போது மாஸ்டர், வலிமை படம் வரவிருப்பது அனைவரும் அறிந்ததே.

இதில் மாஸ்டர் ரிலிஸிற்கு காத்திருக்க, வலிமை படப்பிடிப்பு தொடங்க காத்திருக்கின்றது.

இந்நிலையில் தொலைக்காட்சியில் என்ன தான் விஜய் படங்களின் ராஜ்ஜியம் இருந்தாலும், TRP என்று பார்க்கையில் முதலிடத்தில் அஜித் படமே உள்ளது.

அதிலும் விஸ்வாசம் இந்த லாக் டவுனில் தொலைக்காட்சியில் அதிகம் டி ஆர் பி பெற்ற படம்.

அப்படியிருக்க அஜித்தை முந்த வேண்டும் என விஜய் ரசிகர்கள் இன்று ஒளிப்பரப்பாகும் தெறி படத்தை மக்களை பார்க்க சொல்லி போஸ்டர் அடித்துள்ளனர்.