Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக திரைப்பட விழாவில் கைதி, ரசிகர்கள் உற்சாகம்...

கார்த்தி நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற படம் கைதி. இப்படம் ரசிகர்களிடம் நல்ல எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. இந்நிலையில் கைதி படம் ரூ 100 கோடிக்கு மேல் வசூலும் செய்தது.

இந்நிலையில் கைதி படம் தற்போது உலக திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளதாம்.

இதை பலரும் சந்தோஷமாக ஷேர் செய்து இணையத்தில் கொண்டாடி வருகின்றனர், இதோ....