Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இணையத்தை அதிர வைத்த ஒரு ட்ரைலர், சின்ன பசங்க பாக்காதீங்க

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஊரடங்கு காலத்தில் இவர் சில நிமிடங்கள் கொண்ட கவர்ச்சி படங்களை அடல்ட் வயதினருக்காக எடுத்து Youtube ல் தன்னுடைய பக்கத்தில் வெளியிட்டு வசூல் வருமானம் செய்து வருகிறார்.

அண்மையில் சர்ச்சையான பெயரில் வெளியான படம் நல்ல வசூல் செய்தது. அதற்கு முன் Climax, Power Star ஆகிய படங்களை எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் அவரின் அடுத்த படமாக Thriller என்ற படத்தை வெளியிடவுள்ளார். கடந்த ஜூலை 29 ல் இதன் டிரைலர் வெளியானது. அப்சரா ராணி என்ற நடிகையும் ராக் கச்சி என்ற நடிகரும் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் 4 நாட்களில் 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

அப்சரா ராணியின் மோசமான காட்சிகளும், கொச்சையான வசனங்களும் இடம்பெற்றுள்ளதாம்.