Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளியானது மாஸ்டர் திரைப்படத்தின் புதிய போஸ்டர், புகைப்படத்துடன் இதோ..

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

மேலும் இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் மாஸ்டர் திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

இதோ அந்த புதிய போஸ்டர்..