Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மீண்டும் விஸ்வாசத்திடம் வீழ்ந்த விஜய், கடந்த வார TRP ரிப்போர்ட் இதோ...

தொலைக்காட்சி என்றால் டி ஆர் பி மிக முக்கியமான விஷயம். அதை வைத்து தான் எந்த சேனல் எந்த இடத்தில் உள்ளது என்பது தெரியும்.

அந்த விதத்தில் சன் டிவி தான் எப்போதும் டி ஆர் பியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும், இந்நிலையில் விஸ்வாசம் படம் தான் இதுவரை ஒளிப்பரப்பிய படங்களில் அதிக டி ஆர் பி பெற்றது.

இதை கண்டிப்பாக விஜய்யின் தெறி முறியடிக்கும் என்று எதிப்பார்த்தார்கள், ஏனெனில் ஊர் முழுவத ஞாயிறு அன்று லாக்டவுன் என்பதால்.

ஆனால், தெறி 1.3 கோடி இம்ப்ரஷன் தான் பெற்றுள்ளது, இதனால் விஸ்வாசம் ரெக்கார்ட் தான் இன்னும் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

தற்போது எல்லோரும் எதிர்ப்பார்ப்பது அடுத்த வாரம் பிகில் டி ஆர் பியை தான், இதிலாவது விஜய் முந்துவாரா? பார்ப்போம்.