Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தல அஜித்தின் வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்கில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார், யார் தெரியுமா..

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் வேதாளம்.

அதன் பிறகு இந்த கூட்டணியில் விவேகம் மற்றும் விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியானது, இதில் விஸ்வாசம் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் தல அஜித்தின் வேதாளம் திரைப்படத்தை தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி வைத்து ரீமேக் செய்ய உள்ளார்களாம்.

மேலும் இந்த வேதாளம் ரீமேக் படத்தை 'Meher ரமேஷ்' என்பர் தான் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு நடிகர் சிரஞ்சீவி தளபதி விஜய்யின் கத்தி திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.