Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் மொத்தம் எத்தனை ரூ 100 கோடி படங்கள் தெரியுமா? இதோ முழு லிஸ்ட்...இவர் தான் டாப்..

தமிழ் சினிமாவில் தற்போது ரூ 100 கோடி என்பது கௌரவமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனாலும் ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு இவை கடலை மிட்டாய் சாப்பிடுவது போன்று தான்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் மொத்தம் எத்தனை ரூ 100 கோடி படங்கள் என்பதை பார்ப்போம்...

சிவாஜி

எந்திரன்

துப்பாக்கி

கத்தி

வேதாளம்

லிங்கா

விவேகம்

பைரவா

தெறி

கபாலி

காலா

2.0

மெர்சல்

சர்கார்

பிகில்

விஸ்வாசம்

பேட்ட

தர்பார்

காஞ்சனா2

காஞ்சனா3

கைதி

நேர்கொண்ட பார்வை

சிங்கம்2

சிங்கம்3

24

7ம் அறிவு

ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூலை கடந்துள்ளது. இதில் ரஜினி தான் 8 முறை ரூ 100 கோடி வசூலை கடந்து நம்பர் 1 இடத்தில் உள்ளார்.