Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய், இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ, இதோ..

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் இவர் நடிப்பில் சென்ற வருடம் வெளியான பிகில் மிக பெரிய வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்திற்காக ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் அவளோடு காத்து கொண்டு இருக்கின்றனர்.

இந்த லாக்டவுன் முடிந்தவுடன் மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்க படுகிறது.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட தளபதி விஜய்யின் அன்சீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ யாருடனும் இன்றி தனிமையாக நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இத்தனை அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ..