Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தென்னிந்திய சினிமாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் இதோ... லிஸ்டில் வராத தல...

தென்னிந்திய சினிமா தற்போது வட இந்திய படங்களை காட்டிலும் ஜொலித்து வருகிறது. பலரும் தென்னிந்திய படங்களை பார்த்து அசந்து வருகின்றனர்.

பாகுபலி இதற்கு மிக முக்கிய காரணம், அதேபோல் ஷங்கரின் 2.0 படமும் மிகப்பெரும் வசூல் சாதனை செய்தது.

இந்நிலையில் தென்னிந்திய படங்களில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் என்னென்ன என்பதை இந்த லிஸ்டில் பார்ப்போம்.

பாகுபலி2- ரூ 1800 கோடி

2.0- ரூ 700 கோடி

பாகுபலி- ரூ 650 கோடி

சாஹோ- ரூ 460 கோடி

பிகில்- ரூ 300 கோடி

எந்திரன் - ரூ 289 கோடி

கபாலி- ரூ 286 கோடி

அலா வைக்குண்டபரமலு- ரூ 260 கோடி

சர்கார் - ரூ 255 கோடி

மெர்சல்- ரூ 250 கோடி

இந்த லிஸ்டில் கமல்ஹாசன், அஜித், சூர்யா, சிரஞ்சீவி, மோகன்லால், பவன் கல்யாண், மகேஷ்பாபு போன்ற உச்ச நடிகர்கள் இடம்பெறாதது பலருக்கும் ஷாக் தான்.

அதே நேரத்தில் மகேஷ்பாபு, விக்ரம், சிரஞ்சீவி ஆகியோர் ரூ 200 கோடி கிளப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அஜித்தின் விஸ்வாசம் ரூ 200 கோடி கிளப்பில் சிலர் இணைந்தது என்றாலும் அதற்கான சரியான ரிப்போர்ட் இன்னும் கிடைக்கவில்லை.