Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் இதுவரை வந்த படங்களில் உலகம் முழுவது முதல் நாள் அதிக வசூல் செய்த டாப் 10 படங்கள் லிஸ்ட் இதோ...

தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. அதோடு வெளிநாடுகளில் தமிழ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருகின்றது.

அந்த வகையில் உலகம் முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் என்ன என்பதை பார்ப்போம்.. இதோ...

2.0- ரூ 103 கோடி

கபாலி- ரூ 83 கோடி

சர்கார்- ரூ 75 கோடி

பிகில்- ரூ 63 கோடி

தர்பார்- ரூ 51 கோடி

மெர்சல்- ரூ 50 கோடி

பேட்ட- ரூ 38 கோடி

லிங்கா- ரூ 37 கோடி

விவேகம்- ரூ 33 கோடி

தெறி- ரூ 28 கோடி

முதல் 10 இடங்கள் முழுவதும் விஜய், ரஜினி ஆக்ரமிப்பே உள்ளது, அஜித்திற்கு ஒரு இடம் தான் கிடைத்துள்ளது.