Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

M. குமரன் S/O மஹாலக்ஷ்மி திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இவரின் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் லாக்டவுன் முடிந்தவுடன் இவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.

மேலும் தளபதி விஜய்யுடன் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இவரின் ஆரம்பகாலத்தில் ஏகப்பட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக புதுப்பேட்டை, லீ, நான் மகான் அல்ல உள்ளிட்ட திரைப்படங்களை கூறலாம்.

அந்த வகையில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான M.குமரன் S/O மஹாலக்ஷ்மி திரைப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளாராம்.

ஆம் அப்படத்தின் ஒரு காட்சியில் குத்துசண்டை பயிற்சியின் பொது ஜெயம் ரவியுடன் இருப்பார் நடிகர் விஜய் சேதுபதி.

இதுவரை பலரும் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..