Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வலிமை ரிலிஸ் தேதியில் மாற்றம், அஜித்தே எடுத்த முடிவு...!

தல அஜித் தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் நடிப்பில் வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இப்படம் இன்னும் 50% படப்பிடிப்பு எடுக்கவுள்ளார்களாம், இந்த படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் தான் எடுக்கவேண்டுமாம்.

அதனால் படக்குழு கொரொனா காரணமாக படப்பிடிப்பு நடத்தாமல் வைக்க, அஜித்தும் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடியட்டும்.

அடுத்த வருட தீபாவளிக்கு படம் வந்தால் போதும் என்று அவரே சொல்லிவிட்டாராம்.

அதனால் வலிமை அடுத்த வருட தீபாவளிக்கு வருவது தான் ப்ளான் என்று தற்போது தகவல் தெரிகிறது.