Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயனின் அடுத்த ஸ்பெஷல் ரிலீஸ்! அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நபர்

சிவகார்த்திகேயனின் கையில் டாக்டர், அயலான் என இரு படங்கள் ரிலீஸ்க்கு தயாராக இருக்கின்றன. Science Fiction கதையை கொண்டு அயலான் படத்தை படத்தை ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் மருத்துவத்துறை சார்ந்த கதையாக டாக்டர் படம் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆக செல்லம்மா பாடல் வெளியாகி ஹிட்டனாது. அனிருத் இசை இப்பாடலுக்கு ஹிட் கொடுத்தது.

இந்நிலையில் இரண்டாம் சிங்கிள் ஆக நெஞ்சமே என்ற பாடலை வரும் ஆகஸ்ட் 20 ல் வெளியிடவுள்ளதாக படத்தின் இயக்குனர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.