Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

KGF 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த மிக முக்கிய நடிகர், யார் தெரியுமா?

பிரபல கன்னட நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான திரைப்படம் KGF 1.

இப்படம் இந்திய திரையுலகையே திரும்பி பார்க்கும் அளவிற்கு பிரபலமானது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ஆவளோடு இருக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில் பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களும் இப்படத்தில் இணைந்துள்ளார்.

மேலும் அவர் இப்படத்தில் நடிக்கும் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்,