Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யுவன் ஷங்கர் ராஜாவின் ஒரே ஒரு டீ-ஷர்ட் வாசகம், இந்தியளவில் ட்ரெண்ட், மிகப்பெரும் வரவேற்பு...

தமிழ் சினிமாவில் பல தரமான படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் இசையில் தற்போது வலிமை படம் மிகப்பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்நிலையில் யுவன் நேற்று தன் டுவிட்டர் பக்கத்தில் மெட்ரோ பட நடிகர் சிரிஷுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை qoute செய்தார்.

அதில் யுவன் தன் டீ-ஷர்டில் தமிழ் பேசும் இந்தியன் என வாசகமிட சிரிஷ் ஹிந்தி தெரியாது போடா என்று வாசகாமிட்டு டீ ஷர்ட் அணிந்தனர்.

அவை தற்போது இந்தியளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது, இதோ...