Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த 2020 ஆம் ஆண்டு தொலைக்காட்சி TRP யில், யார் முதலில் உள்ளது?- இதோ விவரம்

கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தோற்று காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இதனால் தொலைக்காட்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்து உள்ளது என்று கூறலாம்.

மேலும் இதனை கருத்தில் கொண்டு பிரபல தொலைக்காட்சிகளில் முன்னணி நடிகர்களின் படங்களையே தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டில் எந்தெந்த நடிகர்களின் திரைப்படங்கள் அதிகமுறை 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

1. தளபதி விஜய் - 8 (பிகில், ஜில்லா, கில்லி, வேட்டைக்காரன், ஜில்லா, பைரவா, தெறி, பிகில்)

2. ரஜினிகாந்த் - 4 (பேட்ட, தர்பார், சந்திரமுகி, முத்து)

3. ராகவா லாரன்ஸ் - 4 (மொட்ட சிவா கேட்ட சிவா, காஞ்சனா 3, காஞ்சனா 2, காஞ்சனா 3)

4. விஜய் ஆண்டனி - 4 (பிச்சைக்காரன், திமிருப்பிடிச்சவன், பிச்சைக்காரன் 2nd premier, திமிருப்பிடிச்சவன் 2nd premier)

5. சிவகார்த்திகேயன் - 3 (நம்ம வீட்டு பிள்ளை, சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை)

6. விஷால் - 3 (சண்டக்கோழி 2, மருது, பூஜை)

7. அஜித் - 2 (விஸ்வாசம், விஸ்வாசம் 2nd premier)

8. சூர்யா - 2 ( சிங்கம் 2, சிங்கம் 3)