வேதாளம் படத்தின் ரீமேக்கில் செம்ம மாஸ் லுக்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி - வெறித்தனமான லுக் இதோ
தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோவாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் மெகா ஸ்டார், நடிகர் சிரஞ்சீவி.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த படம் சைரா நரசிம்மா ரெட்டி. இப்படம் உலகவில் மிக சிறந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
இவர் இப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்க போகிறார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வியும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழில் தல அஜித் நடித்து சிவா இயக்கத்தில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் சிரஞ்சீவி நடிக்க போகிறார் என தகவல்கள் ஏற்கனேவே வெளிவந்திருந்தது.
மேலும் தற்போது வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்காக நடிகர் சிரஞ்சீவி மொட்டை அடித்து செம்ம வெற்றிமான லுக்கில் மாறியுள்ளார்.
ஆனால் இது வேதாளம் படத்தின் ரீமேக்கிரகாகவா என்று தெரிவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்