Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவரவுள்ள புதிய வெப் சீரிஸ், யாரெல்லாம் நடித்துள்ளனர் தெரியுமா?

திரைப்படங்கள் போலவே தற்போதெல்லாம் வெப் சீரிஸ்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் வெப் சீரிஸ் இயக்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

மேலும் இயக்குனர் கவுதம் மேனன் குயின் என்ற வெப் சீரிஸ் இதற்கு முன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரங்களான நடிகர் பரத், ப்ரியா பவானி ஷங்கர், கருணாகரன், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் 'டைம் என்ன பாஸ்' என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.

இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வரும் செப்டம்பர் 18 தேதி ஒளிபரப்பாக உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.