Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பில் க.பெ. ரணசிங்கம், படத்தின் ரிலீஸ் தேதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்து பல படங்கள் இதுவரை தமிழில் வெளிவந்துள்ளது. ஆம் ரம்மி, தர்மதுரை உள்ளிட்ட படங்களை கூறலாம்.

மேலும் தற்போது விருமாண்டி என்பவற்றின் இயக்கத்தில் மீண்டும் இந்த திரை ஜோடி இணைந்து கணவர் பெயர் ரணசிங்கம் எனும் படத்தில் நடித்துள்ளார்கள். ஆனால் இப்படத்தில் எக்ஸ்டெண்ட்டட் கேமியோ ரோலில் தான் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் ஓடிடி யில் தான் வெளிவருகிறது என தகவல்கள் வெளியான.

இந்நிலையில் தற்போது இப்படம் ஜீ பிளக்ஸ் ஓடிடியில் அக்டோம்பர் 2ஆம் தேதி வெளிவருகிறது என இப்படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.