Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சத்தமில்லாமல் சாதனை படைத்த நடிகர் பார்த்திபனின் ஒத்த செருப்பு திரைப்படம், எத்தனை அவார்ட்டுகளை பெற்றுள்ளது தெரியுமா?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் பார்த்திபன், சென்ற வருடம் வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்தில் இவரே நடித்து இயக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் செய்திராத வகையில் அப்படத்தில் Solo வாக நடித்திருந்தார்.

இப்படம் மக்களின் வரவேற்பை பெற்றதோடு விமர்சன ரீதியாகவும் பெரிய அவார்டுகளை பெற்றது.

அந்தவகையில் தற்போது இப்படம் Toronto Tamil International Film Festival 2020-ல் மூன்று அவார்டுகளை பெற்றுள்ளது.

1. Best Feature Film Award

2. Best Feature Film Director Award

3. Best Solo Act Award