Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் ஷூட்டிங் அப்டேட் - ரிலீஸ் எப்போது தெரியுமா

அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில், நடித்து வருகிறார் தல அஜித்.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர், முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாகவும், வெளிநாட்டில் படப்பிடிப்பு நடக்க முடிவு செய்ததையெல்லாம் இந்தியாவிலேயே எடுக்க இப்போது படக்குழு முடிவெடுத்துள்ளதாக ஏற்கனேவே தெரிவித்திருந்தோம்.

ஆனால் தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படப்பிடிப்பில் தல அஜித்து கலந்து கொள்ளவார் என்றும் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஜனவரி மாதத்திற்குள் வலிமை படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, படம் வரும் ஏப்ரல் மாதம் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.