Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கமல், லோகேஷ் படத்தின் போஸ்டர் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா? ஷாக் ஆன ரசிகர்கள், இதோ..

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கமல் ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்க போவதாக கோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகின.

அவை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர், இந்நிலையில் ஒரு போஸ்டருடன் வெளிவந்தது.

அந்த போஸ்டர் மெக்கானிக் என்ற ஹாலிவுட் படத்தின் காப்பி என்று தற்போது தெரிய வந்துள்ளது.