Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூரரை போற்று படத்தை தொடர்ந்து OTTயில் வெளியாகும் முன்னணி நடிகரின் படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் சூரரை போற்று திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகும் என ஏற்கனேவே அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் சூர்யாவின் சூரரை போற்று படத்தை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகரின் படமும் OTTயில் வெளியாகவுள்ளது.

ஆம் மாதவன், அனுஷ்கா, அஞ்சலி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள நிசப்தம் திரைப்படம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோம்பர் 2ஆம் தேதி வெளிவரவிற்கும் நிசப்தம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.