Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ளாக் பஸ்டர் ஹிட் முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக்கில் சென்சேஷன் நடிகர், நடிகை - அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் இதுவரை பல சூப்பர் ஹிட் மற்றும் ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. அதில் ஒன்று தான் 1983ஆம் ஆண்டு வெளிவந்த முந்தானை முடிச்சு.

ஆம் பாக்யராஜ் இயக்கி நடித்து வெளிவந்த இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஊர்வசி நடித்திருந்தார். இப்படம் அப்போதைய காலகட்டத்திலேயே சுமார் ரூ. 30 லட்சம் பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளாது.

இந்நிலையில் 37 வருடத்திற்கு பின் இப்படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார் இயக்குனர் பாக்யராஜ். முந்தானை முடிச்சு ரீமேக்கில் பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க போகிறார்கள்.

இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது...