Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரிலீஸ் நேரத்தில் திடீரென இந்த படங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதா?- இந்த விவரம் தெரியுமா உங்களுக்கு?

சினிமா ஒரு படம் தயாராகி வெளியாவதற்குள் பல விஷயங்களை, சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

அதிலும் கடந்த சில வருடங்களாக பெரிய நடிகர்களின் படங்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் வெளியாவதே இல்லை என்றே கூறலாம்.

குறிப்பாக விஜய்யின் படங்கள் ரிலீஸ் நேரத்தில் சந்திக்கும் பிரச்சனைகளை நாம் பார்த்திருக்கிறோம்.

சரி அதையெல்லாம் தாண்டி படம் ஆரம்பிக்கும் போது ஒரு பட பெயரும் முடியும் நேரத்தில் வேறொரு பெயர் என மாறிய படங்களின் விவரங்களை பார்ப்போம்.

  • ஹே ராம் = சத்திய சோதனை
  • ராவணன் = அசோகவனம்
  • மாஸ் = மாசு என்கிற மாசிலாமணி
  • என்னை அறிந்தால் = ஆயிரம் தோட்டாக்கள்
  • சகுனி = அரசியல் வாதி
  • காக்கி சட்டை = டாணா
  • பொல்லாதவன் = இரும்பு குதிரை
  • காவலன் = பாடி கார்டு, காவல் காரன்
  • எந்திரன் = ரோபோட்
  • பசங்க 2 = ஹைக்கூ
  • வரலாறு = காட்ஃ பாதர்
  • புரியாத புதிர் = மெல்லிசை
  • அச்சம் என்பது மடமையடா = சட்டென்று மாறுது வானிலை