Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

2021 பொங்கல் அன்று வெளிவரும் முன்னணி நடிகரின் படங்கள் - செம்ம மாஸ் லிஸ்ட் இதோ

கொரோனா காரனமாக கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. ஓடிடி தளத்தில் பொன்மகள் வந்தால், பென்குயின், லாக்கப் உள்ளிட்ட படங்கள் வெளிவந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரை போற்று திரைப்படமும் அமேசான் பிரைமில் அக்டோம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது.

இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவரவிருந்த மாஸ்டர், கே.ஜி.எப், வக்கீல் சாப் உள்ளிட்ட படங்கள் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.

இந்நிலையில் வரும் 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று இப்படங்கள் வெளிவரும் என்று தற்போது தகவல்கள் தெரியவந்துள்ளது. ஆனால் இதனை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.

பொறுத்திருந்து பார்ப்போம் இப்படங்கள் ரிலீஸ் தேதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக..