Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பூஜையுடன் துவங்கிய மோகன்லாலின் 'திரிஷ்யம் 2' - புகைப்படங்களுடன் இதோ

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மீனா நடித்து வெளியான படம் திரிஷ்யம்.

இப்படம் தமிழில் உலக நாயகன் கமல் ஹாசன் மற்றும் நடிகை மீனாவின் நடிப்பில் பாபநாசம் எனும் தலைப்பில் ரீமேக் செய்து வெளியானது.

இந்நிலையில் தற்போது திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் மலையாளத்தில் உருவாகவுள்ளது.

இப்படத்திலும் மோகன்லால் மற்றும் மீனா தான் நடிக்கவுள்ளனர். தற்போது திரிஷ்யம் 2 படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.