Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ் சினிமாவில் முதல் நாள் வசூலில் கிங் யார்? டாப் 10 லிஸ்ட் இதோ

ஒரு படம் வெளிவந்த பிறகு மிக முக்கியமான விஷயம் வசூல் தான். ஆம் ஒரு படத்தின் வசூலை மைப்படுத்தி தான் அப்படத்தின் ஹீரோவின் மார்க்கெட் உயருகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கு முன்னணி நடிகர்களின் வசூல் அதிகரித்து கொண்டே போகிறது. அதே போல் படம் வெளியாகும் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதனையும் தற்போது ரசிகர்கள் கவனிக்க துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முதல் நாள் அதிக வசூல் வந்த படங்கள் என்னென்ன என்றும் அதில் யார் முதலிடத்தை பிடித்துள்ளார் என்றும் இங்கு பார்ப்போம்.

10. தெறி = ரூ. 13.5 கோடி

9. நேர்கொண்ட பார்வை = ரூ. 14.5 கோடி

8. வேதாளம் = ரூ. 15.5 கோடி

7. விவேகம் = ரூ. 16 கோடி

6. விஸ்வாசம் = ரூ. 17 கோடி

5. தர்பார் = ரூ. 18.5 கோடி

4. கபாலி = ரூ. 19 கோடி

3. மெர்சல் = ரூ. 20 கோடி

2. பிகில் = ரூ. 21 கோடி

1. சர்கார் = ரூ. 30 கோடி