Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலகளவில் பிரமாண்ட வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யார் தெரியுமா?

தமிழ் திரையுலகில் தற்போது வெளிவரும் முன்னணி நடிகர்களின் படங்களின் வசூல் பல கோடிகளை தாண்டி வர்த்தகம் ஆகிறது. அதிலும் ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.

அதிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்கள் தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெரும் வசூலை குவித்து வருகிறது.

அதே போல் இதுவரை நம் தமிழ் திரையுலகில் வெளிவந்த படங்களில், உலகம் முழுதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் என்னென்ன என்று இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. 2.0- ரூ 675 கோடி

2. பிகில்- ரூ 300 கோடி

3. கபாலி- ரூ 289 கோடி

4. எந்திரன் - ரூ 286 கோடி

5. சர்கார்- ரூ 255 கோடி

6. மெர்சல்- ரூ 250 கோடி

7. பேட்ட- ரூ 215 கோடி

8. ஐ- ரூ 213 கோடி

9. தர்பார்- ரூ 210 கோடி

10. விஸ்வாசம்- ரூ 183 கோடி