Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தியேட்டர் திறந்தவுடன் முதலில் விஜய் படம் தான் - முக்கிய திரையரங்கத்தின் அறிவிப்பு

கொரோனா தாக்கம் காரணமாக மார்ச் மாதம் இந்திய முழுவதும் அணைத்து திரையரங்குகளுக்கு மூடப்பட்டது.

இதனால் அணைத்து திரையரங்ககலும் பல விதமான நஷ்டங்களை சந்ததித்த. அதிலும் தியேட்டரில் வெளிவருவதாக இருந்த படங்கள் பல OTTயில் வெளியாகின.

ஆம் ஜோதிகாவின் நடிப்பில் பொன்மகள் வந்தால், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பென்குயின், மற்றும் வைபவ் நடிப்பில் லாக்கப் என OTT யில் வெளியாகின.

இந்நிலையில் தமிழகத்தில் முக்கிய திரையரங்குகளில் ஒன்றாகும் ஐனாக்ஸ் திரையரங்கம். தற்போது ஐனாக்ஸ் திரையரங்கத்தின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் திரையரங்கம் மீண்டும் திறந்தவுடன் தளபதி விஜய்யின் சூப்பர் ஹிட் படங்கள் திரையிடப்படும் என அறிவித்துள்ளனர். மேலும் அதில் மாஸ்டர் படத்தையும் குறிப்பிட்டு கூறியுள்ளனர்.