Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுடன், விஜய் எடுத்த இந்த போட்டோ ஷுட் பார்த்துள்ளீர்களா?

இளைய தளபதி விஜய் சமீபத்தில் ஒரு விஷயத்திற்காக மிகவும் வைரலாக பேசப்பட்டார். அதாவது அவர் மறைந்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கடைசி நேரத்தில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

அது ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டது, அதோடு அங்கு ஒரு ரசிகரின் காலணியை தனது கையால் எடுத்து கொடுத்தார். வீடியோவாக மிகவும் வைரலானது.

இந்த நிலையில் விஜய் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இணைந்து எடுத்த போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அது தமிழன் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. பிரியங்கா சோப்ரா படுத்துக் கொண்டு இருக்க விஜய் குதிப்பது போல் அப்புகைப்படம் அமைந்துள்ளது.

இதோ நீங்களும் பார்க்க,