Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சைக்குரிய "இரண்டாம் குத்து " படத்தின் First லுக் போஸ்டர் காப்பியா!! அதுவும் இந்த படத்தினுடையதா

2018ஆம் ஆண்டு சந்தோஷ் பி. ஜெயக்குமார் என்பவரின் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து.

இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் இப்படத்தின் இயக்குனர் ஜெயக்குமார். ஆனால் இம்முறை இப்படத்தில் இவரே கதாநாயகனாக நடித்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் First லுக் வெளிவந்தது. இப்படத்தின் இரண்டாம் குத்து என தலைப்பு வைத்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டாம் குத்து படத்தின் First லுக் போஸ்டர் ஒரு ஹிந்தி படத்தின் First லுக் போஸ்டர் போலவே இருக்கிறது என ரசிகர்கள் கண்டுபுடித்து சமூக வலைதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.