Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

100 மில்லியன் வரவிருக்கும் ரவுடி பேபி பாடல் மூலம் மட்டுமே தனுஷிற்கு இத்தனை கோடி கிடைத்ததா?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம் மாரி 2. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார்.

இப்படம் வசூல் ரீதியாக பெரியளவில் சாதனை செய்யவில்லை என்றாலும், ரவுடி பேபி ஒரு பாடலே போட்ட பணத்தை கொடுத்திருக்கும் போல.

ஆம், ரவுடி பேபி தற்போது 100 மில்லியனை தொடவிருக்கிறது. இந்த பாடல் மூலம் மட்டும் தனுஷுக்கு ரூ 8 கோடி கிடைத்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

அதோடு அந்த பாடலில் பணியாற்றிய பலருக்கும் தனுஷ் விரைவில் ஒரு விருந்து வைக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.