ஏப்ரல் 2004ம் ஆண்டு தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நடிப்பில் வெளியான படம் கில்லி.
இப்படம் வசூலில் பட்டய கிளப்பியது, ரசிகர்களின் பேவரெட் படமாகவும் அமைந்தது. எத்தனை முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான TRP யில் முன்னிலை வகிக்கும்.
அதேபோல் கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியான படம் 96. காதலர்களின் பேராதரவை பெற்ற இப்படத்தை இப்போதும் பலரால் மறக்க முடியாது.
இதில் இரண்டிலும் நடித்துள்ள த்ரிஷா 2 இன் 1 என ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் கில்லி-96 இரண்டு படத்திலும் ஒரே மாதிரியான காட்சிகள் இடம்பெறுவது காட்டப்படுகிறது.
இதோ அந்த வீடியோ,
2 in 1 🔥😋 pic.twitter.com/wagfglHhPZ
— Trish (@trishtrashers) October 15, 2020