Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க மறுத்த இளம் நடிகர்- எதனால் தெரியுமா?

நல்ல படங்கள் நடித்து மக்களின் பேராதரவை பெற்று வந்தவர் விஜய் சேதுபதி. அவர் நடிப்பில் 800 என்ற பெயரில் கிரிக்கெட் வீரர் முத்தையாவின் வாழ்க்கை வரலாறு படம் தயாராக இருக்கிறது.

அப்படத்தின் ஃபஸ்ட் லுக் அண்மையில் வெளியாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காரணம் முத்தையா தமிழனாக இருந்தாலும் தன்னை முதலில் சிங்களன் என்று தான் அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் முத்தையா முரளிதரன் படத்தில் அவரது இளமை கால காட்சிகள் நடிக்கும் வாய்ப்பு முதலில் பாடகர் டீஜேவிற்கு தான் கிடைத்தாம்.

ஆனால் தானும் ஒரு ஈழத் தமிழன் என்பதால் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை வேண்டாம் என்று கூறியிருக்கிறாராம்.