Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி விஜய் நடிக்க விருந்த படத்தில் வேறு நடிகர் நடித்து சூப்பர் ஹிட் ஆனது....விஜய் அதை தவிர்த்து ஏன்...?

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் மாஸ்டர் படம் உருவாகியுள்ளன.

இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர முயற்சிகள் நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் டீசர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் வாத்தியராக நடிப்பது அனைவரும் அறிந்ததே. சரி இது ஒருப்புறம் இருக்கட்டும், விஜய் தான் முதலில் விக்ரமன் இயக்கிய உன்னை நினைத்து படத்தில் நடிக்கவிருந்தது.

அவர் சில நாட்கள் நடித்துவிட்டு, படத்தில் பெரியளவில் ஆக்‌ஷன் இல்லை என்று கூறி விஜய் வெளியேற, அப்படத்தில் சூர்யா நடித்தார்.