நமக்கு பிடித்த இந்த திரைப்படங்கள் அனைத்தும் அப்பட்டமான காப்பியா? அதிர்ச்சியளிக்கும் லிஸ்ட் இதோ..
திரைப்படம் by Jeeva
தமிழ் சினிமாவில் வருடம் தோறும் அதிகமான திரைப்படங்கள் வெளியாகி வருகிறது, அதில் ஒரு சில திரைப்படங்கள் மிக சிறந்த படைப்புகளாக கருதப்படும்.
அப்படி நாம் நம்பி கொண்டிருந்த மிக சிறந்த படைப்புகளில் ஒரு சில திரைப்படங்கள் ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து காப்பியாகவோ அல்லது அதை பார்த்து ஈர்க்கப்பட்ட படமாகவோ தான் இருக்கும்.
அந்த வகையில் நாம் தற்போது ஹாலிவுட் திரைப்படங்களை பார்த்து எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்டை தான் பார்க்கவுள்ளோம்.
1. ரோஜா - Sunflower (1970)
2. பஞ்சதந்திரம் - Very Bad Things (1998)
3. அருணாச்சலம் - Brewster's Millions (1985)
4. தாம் தூம் - Red Corner (1997)
5. நியூ - Big (1988)
6. அவ்வை சண்முகி - Mrs.Doubtfire (1993)
7. மகளிர் மட்டும் - 9 to 5 (1980)
8. தெனாலி - What About Bob (1991)
9. எந்திரன் - Making Mr.Right (1987)
10. அபியும் நானும் - Father Of The Bride (1991)