Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட்டின் ஹிட் படமான DDLJ இதுவரை செய்துள்ள வசூல் விவரம் தெரியுமா?- வாய் பிளக்கும் ரசிகர்கள்

பாலிவுட் சினிமாவில் 1995ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வெளியான படம் Dilwale Dulhania Le Jayenge. பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்-கஜோல் ஜோடியாக நடித்துள்ள இப்படம் ஏகப்பட்ட சாதனைகளை செய்துள்ளது.

அதுபற்றிய விவரம் அனைவருக்கும் தெரிந்தது தான், லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு இப்படம் பேவரெட்.

தற்போது வரை ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ பார்ப்போம்.

1995ம் ஆண்டு இப்படம் ரூ. 4 கோடியில் தயாராகியுள்ளது. இதுவரை படம் இந்தியாவில் ரூ. 455 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 69 கோடியும் வசூலித்துள்ளது.

மொத்தமாக படம் ரூ. 524 கோடி வசூலை ஈட்டியுள்ளது.