Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கத்தி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட இதுவரை பாரக்காத விஜய்யின் புகைப்படம்- தளபதி எப்போதும் சூப்பர்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக நடித்த திரைப்படம் கத்தி. விவசாயிகளின் கஷ்டங்கள் பற்றி பேசிய இப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

அதேசமயம் இப்படமும் ரிலீஸ் நேரத்தில் பெரிய பிரச்சனையை சந்தித்தது. ஆனால் எப்படியோ படம் ரிலீஸ் ஆக வழக்கம் போல் அமோகமான வசூலை ஈட்டியது.

தற்போது இப்படம் வெளியாகி 6 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் டாக்குகள் கிரியேட் செய்து படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி இப்போது கத்தி படப்பிடிப்பில் எடுத்த ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பை தாண்டி சாதாரணமாக இருக்கும் போதும் தளபதி மாஸாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்,