Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ட்ரைலரில் வரும் அனைத்து காட்சிகளும் பொய்யா! காப்பி அடித்தாரா எஸ்.எஸ்.ராஜமௌலி..

எஸ்.எஸ்.ராஜமௌலி இந்திய திரையுலகே போற்றும் ஒரு மிக பெரிய இயக்குனராக கருதப்படுபவர், பாகுபலி திரைப்படங்களின் மூலம் இவர் உலகெங்கிலும் பிரபலமானார்.

இவர் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதல் டீசரில் ராம் சரண் இடம் பெற்று இருந்தார்.

மேலும் இன்று வெளியாகியுள்ள டீசரில் ஜூனியர் என்.டி.ஆர் இடம் பெற்றிருந்தார், இதன் டீசரில் இடம் பெற்றிந்த பல காட்சிகள் உண்மையில் வேறு சில வீடியோகளில் இருந்து எடுக்கப்பட்டது.

ஆம் இது குறித்து ரசிகர்கள் ட்விட்டரில் புகைப்படத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.