Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

"படம் வாராதுனு சொன்னாங்க, தியேட்டர் ஜன்னல் ஒடச்சாங்க" - தற்போது ட்ரெண்டாகும் தளபதியின் மாஸ் ட்வீட்..

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கத்தி.

இப்படம் வெளியாவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டாலும், பின் வெளியாகி 12 நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்தது.

மேலும் இப்படத்தில் தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார், அவருடன் சமந்தா, சதீஷ், நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

இந்நிலையில் இப்படம் வெளியாகும் முன் பல தடைகளை எதிர்கொண்டது அனைவரும் அறிந்ததே. மேலும் அப்போது தளபதி விஜய் போட்ட ட்வீட் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ஆம் தளபதி விஜய் "படம் வாராதுனு சொன்னாங்க, தியேட்டர் ஜன்னல் ஒடச்சாங்க, 12 மணிவரைக்கும் டிக்கெட் கொடுக்கல.. எண்ணி 12வது நாள்..100 கோடி சொன்னாங்க" என கத்தி படத்தில் வரும் டைலாக் போல் பதிவிட்டு இருந்தார்.