Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காஜல் அகர்வால் நடிக்கும் 'லைவ் டெலிகாஸ்ட்'.. வெப் சீரிஸின் டீஸர் இதோ..

தமிழ் திரையுலகில் படங்களில் மட்டுமே நடித்து கொண்டிருந்த நடிகை காஜல் அகர்வால் தற்போது வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.

ஆம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வெப் சீரிஸ் பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது காஜல் நடித்திருக்கும் இந்த திரில்லர் வெப் சீரிஸின் டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.